தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம்- National Institute of Animal Biotechnology நிறுவனத்தில் வேலை
தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை...
தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம்- National Institute of Animal Biotechnology நிறுவனத்தில் வேலை
பணி: Lab Technician
காலியிடம்: 1
சம்பளம்: Rs. 13,000
கல்வித்தகுதி: B.Sc/M.Sc Life Sciences/Applied Sciences அல்லது B.Pharma/M.Pharma
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.05.2020
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
NIAB - National Institute of Animal Biotechnology,
Hyderabad.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
No comments: